நீலகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் இன்று (30/12/2022) மாவட்ட செயலாளர் பெரியார் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுக்கும் “மக்களுடன் … Continue reading நீலகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.!